குண்டுவெடிப்பபில் இருந்து தப்பித்த நடிகை ராதிகா!
இலங்கையில் இன்று தேவாலயம், ஹோட்டல் என பல இடங்களில் குண்டு வெடித்து நூற்றுக்கும் அதிகமானோர் இறந்துவிட்டனர். இதற்கு பல்வேறு நாடுகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அதிலும் ஈஸ்டர்.பண்டிகையை முன்னிட்டு நடைபெற்று இருப்பது பலரையும் வருத்தமடைய வைத்துள்ளது.
குண்டு குண்டுவெடிப்பு நடந்த தேவாலயத்திற்கும், ஹோட்டலுக்கும் தமிழ் நடிகை ராதிகா சரத்குமார் இரண்டு நாள் முன்னர் சென்று வந்துள்ளார். இதனை தற்போது ராதிகா தெரிவித்துள்ளார். மேலும் அங்குள்ள தனக்கு தெரிந்தவர்கள் நலமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
DINASUVADU