ஒரு புதிய சர்ச்சையில் போனி கபூர் சிக்கியுள்ளார். சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் பிரபல நடிகைஊர்வசி ரௌட்டல தவறான இடத்தில் தொட்டதாக கூறி ஒரு வீடியோ இணைதளத்தில் வைரலாகி வருகிறது.
போனி கபூர் இரண்டாவது மனைவியான நடிகை ஸ்ரீதேவி சமீபத்தில் இறந்தார். தற்போது நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் மீண்டும் படங்களை தயாரிப்பதில் முழுமையாக இறங்கியுள்ளார்.
இந்நிலையில் தல அஜித் நடிப்பில் திரைக்கு வெளிவர தயாராக இருக்கும் திரைப்படம் “நேர்கொண்ட பார்வை” இப்படத்தை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். அவர் அஜித்தின் அடுத்த படத்திற்கும் கால்ஷீட் வாங்கி உள்ளார்.
தற்போது ஒரு புதிய சர்ச்சையில் போனி கபூர் சிக்கியுள்ளார். சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் பிரபல நடிகைஊர்வசி ரௌட்டல தவறான இடத்தில் தொட்டதாக கூறி ஒரு வீடியோ இணைதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ பார்த்த பலர் ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால் நடிகை ஊர்வசி ரௌட்டல தனது ட்விட்டரில் , போனி கபூர் ஒரு ஜென்டில்மேன் , அவரை ட்ரோல் செய்யாதீர்கள் எனவும் போனி கபூரை நான் ஆதரிக்கிறேன் என கூறியுள்ளார்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…