மறைந்த நடிகை ஸ்ரீ தேவி பிரபலமான இந்தியா நடிகையாவார். இவரது மகள் ஜான்வி கபூர். இவர் தனது தாயின் ஆசைப்படி சினிமாவுக்குள் வந்துவிட்டார். இவர் தடக் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இந்நிலையில், இவர் பிரபல நடிகர் இஷான் கட்டாரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, ஜான்வி ஷாகித் கபூர், அவரின் மனைவி மீரா ராஜ்புட், இஷானை அழைத்து அவர்களுக்கு சிவப்பு அரிசியில் பிரியாணி செய்து கொடுத்துள்ளார். இஷான் ஜான்வி கபூருடன் தடக் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…