மறைந்த நடிகை ஸ்ரீ தவி பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளானார்.
அதில் ஒருவரான ஜான்வி கபூர், தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவர் புதிதாக வாங்கியுள்ள மெஸ்லீடஸ் பென்ஸ் காருக்கு அவரது தாயார் ஸ்ரீதேவி உபயோகித்த 7666 என்ற எண்ணையை கேட்டு வாங்கி உள்ளார்.
இவர் தனது தாயாரின் நினைவு எப்போதும் தன்னை விட்டு நீங்க கூடாது என்பதற்காக இவ்வாறு செய்துள்ளாராம். இவர் தற்போது நடிகர் அஜித் நடிப்பில் உருவாகும் வலிமை படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…