நடிகர் விஜயகுமாரின் கடைசி மகளான ஸ்ரீ தேவி விஜயகுமார், பல தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாகநடித்திருக்கிறார். நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகை குஷ்பு நடித்த ரிக்ஷா மாமா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து, ஸ்ரீதேவி 2002 ஆம் ஆண்டு ஈஸ்வர் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அதே ஆண்டில், தமிழில் வெளியான காதல் வைரஸ் மூலம் தமிழில் அறிமுகமானார்.
தெலுங்கு, கன்னட மொழிகளில் மாறி மாறி நடித்த ஸ்ரீதேவி, தமிழில் 4 படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்தார். தற்போது 37 வயதாகும் ஸ்ரீதேவி இளமை குறையாமல் வசீகரமான தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அதாவது, நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியா திருமணம் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், அப்போது தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார். பட்டு சேலையில் போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…