நடிகை ஸ்ரீதேவி மறைந்தாலும் அவருடைய படங்கள் மூலம் இப்போதும் நம்முடன் வாழ்ந்து வருகிறார். அவருக்கான பிராத்தனை கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், அவரது மகள்கள் இருவரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
நடிகை ஸ்ரீதேவி பற்றி ஒரு விஷயம் வெளியாகியுள்ளது. அவர் வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஒரு புதிய படம்ந டிக்க இருந்தாராம். ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்கும் தடக் படத்தை தயாரித்து வருவது தர்மா நிறுவனம்.
அந்த நிறுவனத்தின் புதிய படத்தில் தான் ஸ்ரீதேவி நடிக்க இருந்தாராம்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…