சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு, தொழில் அதிபர் விசாகனை மறுமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், தற்போது இவர் திருமணம் செய்துள்ள தொழிலதிபர் விசாகன் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவரது முதல் மனைவி பெயர் கனிகா.
இந்நிலையில், விசாகன் தனது முதல் மனைவியுடன் சில வருடங்களே வாழ்ந்து, 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளார். இவரது முதல் மனைவி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லி: 2020-ஐ நம்மால் மறக்க முடியுமா? லாக்-டவுன் காரணமாக வீடுகளிலேயே முடங்கச் செய்த கொரோனா தொற்று (Covid) காலத்தை யாராலும்…
சென்னை : எம்கேபி நகர் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, கலைஞர் தெரு, மங்களபுரி, மகளிர் தொழில் பூங்கா, திருநீர்மலை பிரதான சாலை,…
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில், ஆளுநர் உரையாற்றவிருந்தார்.…
டெல்லி: இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு ஹ்யூமன் மெட்டாப்நியூமோ (HMPV) வைரஸ் தொற்று இருப்பதை இந்திய மருத்துவ…
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் தொடங்கியது. ஆளுநர்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை 2025 ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கிய நிலையில்,…