சொப்பன சுந்தரி நான் தானே! குத்தாட்டம் போடும் பிக்பாஸ் பிரபலங்கள்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிற நிலையில், இந்த வீட்டிற்குள் சண்டைகள், கண்ணீர் மற்றும் சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஸ்யமான தருணங்கள் இடம் பெறுகிறது.
இந்நிலையில், காலையில் எழுந்த பிக்பாஸ் பிரபலங்கள் தினமும் ஒரு பாடலுக்கு நடனமாடுகின்றனர். இதனையடுத்து, சொப்பன சுந்தரி என்ற பாடலுக்கு, பிக்பாஸ் பிரபலங்கள் அனைவரும் குத்தாட்டம் போட்டு நடனமாடுகின்றனர்.