சிம்புவின் கல்யாணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு !

Published by
Priya

நடிகர் சிம்பு கோலிவுட் வட்டாரத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் பல நடிகைகளுடன் காதலில் விழுந்துள்ளார்.இதையடுத்து சிம்புவின் திருமணம் பலராலும் எதிர்பார்க்க படும் ஒரு விஷயம்.

இவரின் திருமணம் குறித்த செய்தியை  மிகுந்த ஆர்வத்துடன் இவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.இதையடுத்து தற்போது இவர் இவரது உறவினர் பெண் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது.இவரின் திருமணம் வரும் ஆகஸ்ட் மாதம் நடக்க இருப்பதாக தகவல் பல உலாவி வருகிறது.இது குறித்து சிம்பு தற்போது அளித்த பேட்டியில், நான் உறவுக்கார பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக உலாவி வரும் செய்திகள் வெறும் வதந்தி  தான் என்றும் எனது திருமணம் குறித்த அறிவிப்பை நானே முறைப்படி அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

 

Published by
Priya

Recent Posts

எங்க டீமுக்கு வாங்க ப்ரோ! யுவராஜ் சிங்குக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!

எங்க டீமுக்கு வாங்க ப்ரோ! யுவராஜ் சிங்குக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!

டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…

40 mins ago

ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு! 1 மணி நேரம் காத்திருந்த ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…

1 hour ago

கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி?. எளிமையான செய்முறை விளக்கங்கள்..

சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…

2 hours ago

300 கோடி வசூலை நெருங்கும் அமரன்…எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…

2 hours ago

“பேச்சுவார்த்தை நடத்துங்கள்.!” ஜெயம்ரவி விவகாரத்து வழக்கில் நீதிமன்றம் ஆணை.!

சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…

3 hours ago

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கிண்டி மருத்துவமனை! இளைஞர் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம்!

சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…

3 hours ago