இயக்குனர் ஆதித்யா சுஹாஸ் ஜம்பாலே இயக்கத்தில் யாமி கெளதம் கதாநாயகியாக நடித்துள்ள ‘ஆர்ட்டிகல் 370’ படத்தின் ட்ரெய்லர் (பிப்ரவரி 8) நேற்று வெளியிடப்பட்டது. இந்த படம் பிப்ரவரி 23 அன்று திரையரங்குகளில் வர உள்ளது.
இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், யாமி கெளதம் தான் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதை உறுதிசெய்தார். நடிகை யாமி கெளதம் மற்றும் இயக்குனர் ஆதித்யா தார் இருவரும் அம்மா-அப்பாவாக உள்ளனர்.
தமிழில் நடிகர் ஜெய்யுடன் ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ என்ற படத்தில் நடித்த இவர், ‘URI- தி சர்ஜிகல் ஸ்டிரைக்’ படத்தினை இயக்கிய ஆதித்யா தாரை 2012-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி மூன்று வருடங்கள் ஆன நிலையில், தம்பதியினர் தங்கள் குடும்பத்தில் இன்னொருவர் இனைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
பட வாய்ப்புகளே இல்லை இருந்தும் லட்ச கணக்கில் சம்பாதிக்கும் பிரீத்தா! எப்படி தெரியுமா?
ஆர்ட்டிகல் 370 -ன் டிரெய்லர் வெளியீட்டின் போது பத்திரிகையாளர்களிடம் பேசிய யாமி, கர்ப்பமாக இருந்தபோது படத்திற்கான தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். தான் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், மே மாதம் குழந்தை பிறக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கர்ப்ப காலத்திலும் படத்தில் என்ஐஏ ஏஜெண்டாக நடிப்பதற்காக அதற்கான பயிற்சியை மேற்கொண்டதாகவும் யாமி கூறினார்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…