விஜய் சேதுபதி காமெடி மற்றும் அசால்ட் கலந்து புதுவிதமாக நடித்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படமே சூது கவ்வும். இந்த படத்தின் மூலம் தான் நலன் குமாரசாமி இயக்குனராக அறிமுகமானார். சி.வி.குமார் தயாரித்து இருந்தார்.
தயாரிப்பாளர் சி.வி.குமார் தற்போது இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுத்து வருகிறார். அதேபோல சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தினையும் எடுக்க திட்டமிட்டுள்ளார். நலன் குமாரசாமி இப்படத்தினை இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க வைக்க மீண்டும் விஜய் சேதுபதியை படக்குழு அணுகுகிறதாம்.
ஆனால் விஜய் சேதுபதி இதுவரை ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னைக்கே வராமல் தீவிர ஷூட்டிங்கில் உள்ளார். இவர் தற்போது பிசியாக நடித்து வருவதால் முதலில் அவரை சந்திக்க வேண்டும். அதன் பிறகு கதை கூறி, அந்த கதை பிடித்து போய், கால்ஷீட் எல்லாம் ஒத்து வந்தால் படம் வரும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…