இரண்டாவது திருமணம் எப்போ..? மனம் திறந்த சோனியா அகர்வால்.!

Published by
பால முருகன்

நடிகை சோனியா அகர்வால் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டடேன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் செல்வராகவன் – சோனியா அகர்வாலுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

sonia agarwal selvaraghavan
sonia agarwal selvaraghavan [Image Source : Twitter]

இருவரும் கடந்த 2006-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றனர். இவர்களது திருமண வாழ்க்கை 2010 வரை மட்டுமே நீடித்தது எனவே கூறலாம். இதனையடுத்து, நடிகை சோனியா அகர்வால் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக அடிக்கடி இணையத்தில் தகவல் பரவுவது வழக்கமான ஒன்று.

Sonia Agarwal [Image Source: Twitter ]

அந்த வகையில், சமீபத்தில் கூட சோனியா அகர்வால் விரைவில் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவியது. இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் மறுமணம் குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய சோனியா அகர்வால் ” நிறைய பேர் எனக்கு கால் செய்து நீங்கள் திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்களா..? என்று கேட்டார்கள்.

Sonia Agarwal [Image Source: Twitter ]

நான் அதற்கு இல்லை என்று கூறினேன். நான் இன்னும் எத்தனை நாட்கள் தனியாகவே இருப்பேன் என்று எனக்கே தெரியவில்லை.எனக்கு ஏற்றது போல என்னை புரிந்துகொள்ளும் நல்ல நபரை நான் சந்திக்கும்போது எனக்கு திருமணம் நடக்கலாம்” என்று கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

47 minutes ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

3 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

4 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

4 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

23 hours ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

1 day ago