இமைக்கா நொடிகள் படத்தின் பாடல் நாளை வெளியீடு !
இமைக்கா நொடிகள்’ படத்தின் பாடல் ஒன்று நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த ஆண்டின் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது.
இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார் . மேலும் இந்த படத்தில் அதர்வா – ராஷிகண்ணா காதல் ஜோடியாக நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்,. டிமாண்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய்ஞானமுத்து இந்த படத்தை இயக்கி வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.