சோனம் கபூரை பொது இடத்தில் வைத்து அவர் கணவர் செய்த காரியம்!அதிர்ச்சியில் ரசிகர்கள் வைரலாகும் புகைப்படம்

Published by
murugan

பாலிவுட் சினிமாவில்  முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார்.இவர் இந்தியில் நடிகர் தனுஷ் நடித்த ராஞ்சனா, டெல்லி 6 உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இவர் நடித்த “நீரஜா” திரைப்படத்திற்கு  தேசிய விருது வாங்கினார்.இந்நிலையில் நீண்ட நாள்களாக காதலித்த ஆனந்த அகுஜாவை கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சமீபத்தில்  டெல்லியில் ஒரு  கடை திறப்பு விழா  கணவருடன் சென்ற  சோனம் கபூர் ஒரே மாதிரியான ஷூ அணிந்து வந்தார்கள்.அப்போது எதிர்பாராத விதமாக சோனம் கபூர் ஷூ லேஸ் அவிழ்ந்து விட்டது.

ஆனந்த அகுஜா பொது இடம் என்று கூட பார்க்காமல் சோனம் கபூர் ஷூ லேஸை கட்டி விட்டார்.இதை பார்த்த சிலர் வீடியோ மற்றும் புகைப்படங்களை  இணையத்தில் வெளியிட்டனர்.

Published by
murugan

Recent Posts

கிறிஸ்துமஸ் மார்க்கெட்டுக்குள் தறிகெட்டு ஓடிய கார்! 2 பேர் பலி..60 பேர் காயம்!

ஜெர்மனி : கிருஸ்துமஸ் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை ஜெர்மனியின் மாக்டேபர்க் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் பலரும் சந்தோசமாக தங்களுக்கு…

22 minutes ago

சதம் போச்சு..டென்ஷனாகி ஸ்டெம்பை மிதித்த க்ளாசென்! அபராதம் போட்ட ஐசிசி!

கேப் டவுன் : மிகவும் நல்ல ஆட்டக்காரர் ஆனால் கோபம் தான் கொஞ்சம் அடிக்கடி வரும் என்கிற வகையில், தென்னாப்பிரிக்கா அதிரடி…

45 minutes ago

தாக்கத்தை ஏற்படுத்திய விடுதலை 2! முதல் நாள் வசூல் எவ்வளவு?

சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் நாங்க பன்னா தரமா இருக்கும் ஊருக்கே தெரியும் என்ற வசனத்தை வைத்திருப்பார். அந்த…

1 hour ago

“துணைவேந்தர் நியமன விவகாரத்தில் அரசியல் செய்வதை விடுங்கள்”..ஆளுநருக்கு அமைச்சர் கோவி.செழியன் பதில்!

சென்னை : துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடல் விவகாரத்தில், மாணவர்களின் நலன் கருதி பல்கலைகழக மானிய குழு உறுப்பினரை…

2 hours ago

மின்சாரம் திருடிய சமாஜ்வாதி எம்பி! ரூ.1.91 கோடி அபராதம் விதித்த அதிகாரிகள்!

டெல்லி : சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜியா உர் ரஹ்மான், மின்சார திருட்டு குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு உத்தரபிரதேச பவர்…

2 hours ago

வங்ககடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா?

சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…

2 hours ago