சோனாக்ஷி சின்ஹா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் பாலிவுட் சினிமாவில் முன்னனி நடிகையாக திகழ்கிறார். இவர் 2014ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ரஜினிக்கு ஜோடியாக “லிங்கா” படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கி வரும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இதில் அவரிடம் அனுமன் சஞ்சீவி மூலிகையை யாருக்காக கொண்டு சென்றான் என கேட்கப்பட்டது.
அதற்கு சோனாக்ஷி முதலில் ராமன் பின் சீதை என தவறான பதிலை சொன்னார். அதே சமயத்தில் போன் அழைப்பு மூலம் லக்ஷ்மன் என சரியான பதிலை கூறினார். இதை கண்ட ரசிகர்கள் பிரபல நடிகையை கேளி கிண்டல் செய்யத் தொடங்கினர்.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…