நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகையாவார். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், இவர் சினிமாவில் மட்டுமே அக்கறை செலுத்தாமல், சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவராக வளம் வருகிறார்.
நடிகர் விவேக் அதிகமாக மரம் நடுர்ஹல், மலை நீர் சேகரிப்பு என இப்படிப்பட்ட இயற்கை வளம் சார்ந்த விடயங்களில் செலுத்தி வருவதுடன், இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், நடிகர் விவேக் மரம் நாடும் வயதான தாயாருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘அந்த தாய்க்கு என் வணக்கம். இயற்கைக்கு யாரெல்லாம் அன்பு செய்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் நன்றி. நாம் தமிழர், விசிக நண்பர்கள் பல இடங்களில் பனை விதை நடுகிறார்கள்.மண் பொன்னாகும். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று…
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…