சாஹோ படக்குழுவினரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!!!!

Published by
Priya
  • பாகுபலி படத்தை அடுத்து நடிகர் பிரபாஸ் நடிக்கும் திரைப்படம் “சாஹோ”.
  • இந்நிலையில் தற்போது  இந்த படத்தில் நடிகர் அருண் விஜய்யின் படப்பிடிப்புகள்  முடிவடைந்த நிலையில் இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள்.

நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தை அடுத்து நடிக்கும் திரை படம் “சாஹோ”.இப்படத்தை இயக்குனர் சுஜீத் இயக்குகிறார். uv கிரியேஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கின்றது.இந்நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படம் மிகுந்த பொருட் செலவில் உருவாக இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ஷ்ரத்தா கபூர், நீல் மிதுன் முகேஷ், லால், அருண் விஜய், வெண்ணிலா கிஷோர், மகேஷ் மஞ்சுரேகர், ஜாக்கி ஷராஃ, வெண்ணிலா கிஷோர், சங்கே பாண்டே மற்றும் பலர் நடிக்கின்றனர்.இந்நிலையில் இந்த படம் ஆகஸ்ட்15 ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில்  தற்போது இந்த படத்தில் நடிகர் அருண் விஜய்யின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படக்குழுவினர் அதை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இதோ.

 

Published by
Priya

Recent Posts

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

11 mins ago

மாப்ள – மச்சான் இடையிலான உறவு.. கவனம் ஈர்க்கும் ‘மெய்யழகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…

31 mins ago

துலிப் டிராபி : சாம்பியன் பட்டம் வென்று “இந்தியா-A” அணி அசத்தல் !

அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…

45 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

2 hours ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

2 hours ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

2 hours ago