40 வயதில் இவ்வளவு அழகா..? ‘சண்டக்கோழி’ பட நடிகையின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.!
நடிகை மீரா மீரா ஜாஸ்மின் விஷாலுக்கு ஜோடியாக சண்டைக்கோழி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். விஷாலையும் தாண்டி ஒரு காலகட்டத்தில் விஜய், சூர்யா என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழில் ஒரு ரவுண்ட் வந்தார். பிறகு சமீபகாலமாக பட வாய்ப்புள்ள இல்லாமல் இருக்கிறார்.
இதனால் மீண்டும் பழைய படி பட வாய்ப்புகள் வேண்டும் என்பதற்காக வித விதமாக உடை அணிந்துகொண்டு வித்தியாசமாக போஸ் கொடுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சேலையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார்.
View this post on Instagram
அதனை தொடர்ந்து தற்போது இன்று காதலர் தினத்தை முன்னிட்டு சிவப்பு நிற உடை அணிந்துகொண்டு சில அட்டகாசமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் 40 வயதில் இவ்வளவு அழகா..? என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் மீரா ஜாஸ்மீன் கடைசியா மகல் எனும் மலையாள திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.