பிக் பாஸ் இரண்டாவது சீசன் ஞாயிற்று கிழமை அன்று முடிவுக்கு வந்தது. இதில் வெற்றியாளராக ரித்விகா தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை ஐஸ்வர்யா மற்றும் விஜயலெட்சுமி பெற்றனர். இந்த முடிவு மக்களின் ஓட்டுக்களால் அறிவிக்கபட்டது என பிக் பாஸ் அறிவித்தது.
இதில் முதல் சீசனில் பங்கேற்று இரண்டாம் இடம் பெற்ற கவிஞர் சினேகன் பிக் பாஸ் குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். அதாவது, பிக் பாஸ் முதல் சீசனில் நான் இரண்டாம் இடம் பெற்றேன் இதனை வெளியில் வந்ததும் மக்கள் நீங்கள்தான் ஜெயித்திருக்க வேண்டும் என கூறினார்கள் நான் நம்பவில்லை. ஆனால் தற்போது நடந்த இறுதி போட்டியை பார்க்கையில் எனக்கு சந்தேகமாக உள்ளது எனவும்,
மக்கள் ஓட்டு போட்டுதான் போட்டி நடக்கிறது என்றால், சென்ட்ராயனும், யாசிகாவும் இறுதி போட்டிக்கு முன்னேறி இருப்பார்கள் என்றும், பிக் பாஸ் டீம் யாரை ஜெயிக்க வைக்க வேண்டும் என நினைக்கிறதோ அவர்கள் தான் ஜெயிப்பார்கள் என கூறியுள்ளார். பிக் பாஸ் போட்டியாளரே இப்படி சொல்லி இருப்பது பிக் பாஸ் பார்ப்பவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…