நடிகை சிநேகா தமிழ் சினிமாவால் புன்னகை அரசி என்று அழைக்கப்பட்டவர். ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
இவர் விஜய்,அஜித்,விக்ரம்,சூர்யா,சிம்பு,தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் உடன் நடித்துள்ளார்.பின்னர் இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்தார்.
தற்பொழுது கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.இந்நிலையில் தான் இவர் நடித்த படமான புதுப்பேட்டை இந்த பட காட்சியில் நடிகர் பாலாசிங் எட்டி இவரை எட்டி உதைப்பது போல் இருந்ததாம்.
அந்த காட்சி குறித்து நடிகர் பாலாசிங் பல வருடங்கள் கடந்த நிலையில் இப்பொழுது தெரிவித்துள்ளார்.நா செல்வா படத்தில் அதிக டேக் வாங்கிய காட்சி என்றால் நடிகை சிநேகாவை எட்டி உதைப்பது தான்.
அதற்கு ஒவ்வொரு முறையும் கவனமாக உதைப்பேன் அதனால் அதிக டேக் வாங்கி ஒரு கட்டத்தில் உண்மையாகவே உதைத்து விட்டேன்.அது இன்றும் எனக்கு தர்மசங்கமாக உள்ளது.அப்பொழுதும் இதே உணர்வே இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் சிநேகா உண்மையான நடிப்பை வெளிப்பைடுத்துபவர். ஆனால் இப்பொழுதுது போல் நடிகைகளிடம் எதிர்பார்க்க முடியவில்லை என்று ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…