கலாட்டா காமெடியுடன் சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் ஸ்நீக் பீக் காட்சி!!!
செக்க சிவந்த வானம் படத்தை அடுத்து நடிகர் சிம்பு புதிதாக நடித்து உள்ள திரைப்படம் வந்தா ராஜாவாதான் வருவேன். இந்த படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார்.
இந்த படம் தெலுங்கில் வெற்றிபெற்ற அத்தரின்டி தாரேடி திரைப்படத்தின் தமிழ் ரிமேக். ஹிப்ஹாப் ஆதி இசையில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்பட ட்ரெய்லரும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இன்று வெளியாக உள்ள இப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இதனை இன்னும் அதிகபடுத்தும் விதமாக படத்திலிருந்து சில காமெடி காட்சியை வெளியிட்டு எதிர்பார்ப்பை இன்னும் கூட்டுகிறது.
DINASUVADU