பிக்பாஸ் மூலம் அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றவர் பரணி. வெள்ளந்தி மனிதராக அறியப்பட்ட இவர் தற்போது நாடோடிகள் 2 உட்பட சிலபடங்களில் நடித்து வருகிறார்.
இவரிடம் உங்களை சமீபத்தில் கோபப்படுத்திய விஷயம் என்னவென்ற கேள்விக்கு இரண்டு சம்பவம் என்னை கோபப்படுத்தி சோகத்தை வரவைத்தது.
பாரம்பரிய நெல்லை பாதுகாத்து வைத்திருந்த நபர் ஒருவர் வேறுவழியின்றி அதை அடமானம் வைத்து குடும்பத்தை நடத்தவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம்.
இதைக்கேள்விப்பட்டு ஒரு விவசாயியின் நிலைமை இப்படி இருப்பதை கண்டு அன்று இரவு 3 மணிக்கு மேலாகியும் தூங்காமல் இருந்தேன்.
மற்றொரு சம்பவம் மரபணு மாற்றப்பட்ட விதையின் தீமையை சொன்ன அய்யாக்கண்ணுவை மோசமாக சித்தரித்த விஷயம் என்றார்.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…