சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் “எஸ்கே23” படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கியது. தற்காலிகமாக ‘SK23’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை விழா நேற்றயை தினம் நடந்து முடிந்தது.
தற்பொழுது, படத்தின் பூஜை விழா விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டளனர். நேற்று பூஜை விழா விழாவின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இன்று அதன் பூஜை விழாவின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார். மேலும், படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திற்கான முதல் செட்யூல் சென்னையில் தொடங்கியுள்ளது.
அந்த விஷயத்திற்கு முழு அனுமதி கொடுத்த காதலன்? உற்சாகத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்!
தற்போது, படப்பிடிப்பில் வெளி மாநில அவுட்டோர் (Outdoor) யூனிட்களை பயன்படுத்துவதால், இன்றிலிருந்து எந்த திரைப்படத்திற்கும், சீரியல்களுக்கும் அவுட்டோர் யூனிட் வழங்க மாட்டோம் என தயாரிப்பாளர் சங்கத்திற்கு தென்னிந்திய அவுட்டோர் யூனிட் உரிமையாளர்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.
வெளிமாநில யூனிட்களை பயன்படுத்த கூடாது என்று ஏற்கனவே முடி எடுக்கப்பட்டுள்ளது. அதனை, சிலர் மீறி வருவதாக தங்கள் குற்றசாட்டை முன் வைத்துள்ளனர் அவுட்டோர் யூனிட் உரிமையாளர்கள் சங்கம். SK23 படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளிலேயே இப்படி பிரச்சனை வந்துவிட்டதே என நெட்டிசங்கள் சமூக வலைத்தளத்தில் புலம்பி வாங்கிறார்கள். இது குறித்து SK23 படக்குழு விரைவில் விளக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…