தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரையும் கவர்ந்து தற்போது முன்னனி ஹீரோ வரிசையில் இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சீமராஜா படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. இருந்தாலும் கனா படம் மூலம் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் மக்கள் மனதில் நின்றுவிட்டார்.
அடுத்தடுத்து நல்ல இயக்குனர்களுடன் சேர்ந்து படம் நடித்து வருகிறார். ராஜேஷ்.எம் இயக்கத்தில் MR லோக்கல் படம் அடுத்ததாக ‘இன்று நேற்று நாளை ‘ பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சைன்ஸ் பிக்சன் திரைப்படம், இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ். மித்திரன் இயக்கத்தில் ஒரு படம், சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்ப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் என கலக்கலாக கூட்டணி அமைத்து வருகிறார்.
இதில் பி.எஸ்.மித்திரன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ளது. நாளை இப்படத்தின் தலைப்பும் வெளியாக உள்ளது. இப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் இப்படத்திற்கு இசை அமைக்க உள்ளார்.
DINASUVADU
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…