தமிழ் சினிமாவில் முன்னனி ஹீரோவாக வளர்ந்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமல்லாமல், கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் வெற்றி கண்டுவிடாடார். இவர் நடிப்பில் கடைசியாக சீமராஜா படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தை அடுத்து தற்போது ராஜேஷ்.எம் அவர்களது இயக்கத்தில் தனது 13 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். இயக்குனரின் முந்தைய படங்களை போல காதல், கமெடியாக படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் யூ-டியூப் சேனல் ‘எருமை சாணி’ ஹீரோயின் ஹரிஜா இந்த படத்தில் சிவாவிற்கு தங்கையாக நடிப்பதாக தகவல்கள் வேளியாகி உள்ளன. இவர் மேலும் இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
DINASUVADU
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில்…
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…