சிவகார்த்திகேயன் தற்போது பிசியாக பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். சில படங்களை தனது நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்கிறார். இந்நிலையில் தற்போது அவரது பட தயாரிப்பின் மூலம் மூன்றாவது படமாக அருவி பட இயக்குனர் அருண் பிரபு இயக்கும் வாழ் படத்தினை தயாரிக்க உள்ளார்.
இதனை அடுத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த படத்தை 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்க இருந்த நிலையில் இந்த படத்தை சிவகார்த்திகேயன் தனது நிறுவனம் மூலம் தயாரிக்க முன்வந்துளாராம்.
அதே போல அருவி இயக்குனர் அருண் பிரபு இயக்கம் வாழ் படமும் 24ஏஎம் நிறுவனம் தான் தயாரிக்க இருந்ததாம். ஆனால் படம் ஆரம்பிக்க லேட் ஆனதால் இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்க முன்வந்துவிட்டாராம்.
சிவகார்த்திகேயன், ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் புதிய படத்தை 24ஏஎம் தயாரித்து வருகிறதாம். ஆனால் அத்தனையும் தானே வாங்கி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…