நடிகர் சிவகுமார் நிகழ்ச்சி ஒன்றில் செல்ஃபி எடுக்க முயன்ற ஒருவரின் செல்போனை தட்டிவிடுவது காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களான சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தை தான் சிவகுமார். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவகுமார் ன்னுடன் செல்பி எடுக்க முயன்ற சிறுவனின் மொபைலை கீழே தள்ளி விட்டார். இதனையடுத்து, பலரும் இதற்கு கருத்துக்களை தெரிவித்தனர்.அதில் எதிரிப்பும் தெரிவித்தனர்.பின்னர் சிவகுமார் அந்த சிறுவனிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் அவருக்கு 21 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் போன் ஒன்றை புதியதாக வாங்கி கொடுத்தார்.
இந்நிலையில் மீண்டும் சிவகுமார் திருமண நிகழ்ச்சி ஒன்றில் செல்ஃபி எடுக்க முயன்ற ஒருவரின் செல்போனை தட்டிவிடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…