கமல்ஹாசனின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்து கொடுப்பதற்காக சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.
உலகநாயகன் கமல்ஹாசனின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் கமலின் படங்களை தாண்டி அவ்வப்போது மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரித்து அல்லது வாங்கி வெளியிடும்,
கடைசியாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் கடாரம் கொண்டான் திரைப்படம் வெளியாகி இருந்தது. தற்போது ராஜ்கமல் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ராஜ்கமல் நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்துக்கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். அதே போல அண்மையில், நடிகர் சிவகார்த்திகேயன் ராஜ்கமல் நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்துக்கொடுப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டாராம். இந்த இரு படங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…