தமிழ் திரைப்பட உலகில் சிறந்த முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் சிவகார்த்திகேயன் முன்னேறி வருகின்றார் என்பது அனைவரும் அறிந்ததே.இத்தகைய சுழலில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உடன் நடிகர் சிவகார்த்திகேயன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள புதிய படம் மிஸ்டர் லோக்கல் .இப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கி வருகிறார். மிஸ்டர் லோக்கல் என்ற பெயரில் உருவாகி வரும் இந்தப் படத்தின் டிரைலர் இன்று வெளியானது.இந்த டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இப்படத்திற்கு இசையை ஹிப் ஹாப் தமிழா ஆதி அமைத்துள்ளார்.
இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.இப்படத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை ராதிகா சரத்குமார், நடிகர்கள் சதீஷ், யோகி பாபு ஆகிய பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முதலில், டிரைலரில் தர லோக்கலாகவும், விளையாட்டு வீரராகவும் தோன்றுகிறார்.எனினும் நயன்தாராவின் க்யூட் லுக்கில் மயங்கி மிஸ்டர் லோக்களாக தெரிகின்றார்.
DINASUVADU.
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…
சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…
நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை…
டெல்லி: முன்னாள் முப்படைகளில் தலைமைத் தளபதியான பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததற்கு மனித…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திமுகவை விமர்சித்து பேசி வருவதால் அவருக்கு திமுக…