தமிழ் சினிமா ரசிகர்களிடையே கலக்கல் காமெடியனாக வலம்வந்தவர் வைகை புகழ் வடிவேலு.இவர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே புதிய புதிய காமடிகளில் நடித்து காமெடியில் ஒரு பெரும் உயரத்தை எட்டினார்.
ஆனால் இவரது நிஜ வாழ்க்கையில் பல மர்மங்கள் அடங்கி உள்ளன.இது குறித்து அவரிடம் பணிபுரிந்த சிங்க முத்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் அவர் என்ன கூறினார் என்றால் வடிவேலு மேனேஜர் ஒருவரை எவ்வாறு தூக்கிட்டு கொன்றாராம்.
இது மட்டுமின்றி துளசி என்ற பெண் பால்டாயல் குடித்து இறந்துள்ளாராம்.இதற்கு காரணம் யார் என நான் சொல்லட்டுமா?என ஓப்பனாக பேட்டி கொடுத்துள்ளார்.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…