வயசானாலும் நான் வேற ரகம்! வீடியோவை இறக்கிவிட்ட ‘இடுப்பழகி’ சிம்ரன்!

Published by
பால முருகன்

நடிகை சிம்ரன் தற்போது பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் அம்மா கதாபாத்திரம் வில்லி கதாபாத்திரம் என நடித்து வருகிறார். 1980,90 காலகட்டத்தில் எல்லாம் இவருக்கு இருந்த ரசிகர்களின் கூட்டத்தை பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்கிற அவசியம் இல்லை. அந்த அளவிற்கு தனது நடிப்பாலும், தனது நடந்தாலும் சிம்ரன் இளைஞர்களை கட்டி போட்டு இருந்தார்.

read more- உறவு தொடரல…’அதான் வாய்ப்பு கொடுக்கல’…மணிரத்னம் பற்றி மது!!

இவர் ஆடும் நடனத்திற்காகவே ரசிகர்களுக்கு அவர் அன்புடன் வைத்த பெயர் இடுப்பழகி. இந்த பட்டத்தை வைத்து தான் ரசிகர்கள் அவரை செல்லமாக இன்னுமே அழைத்து வருகிறார்கள். தற்போது பெரிய அளவில் சிம்ரனுக்கு பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் கூட அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

read more- என்னால அப்படியும் நடிக்க முடியும்! ‘பில்லா’ குறித்து மனம் திறந்த நயன்தாரா!

அந்த வகையில், தற்போது இளைஞர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் கொண்டாடி தீர்த்து வரும் கட்சி சேர பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த பாடலில் வரும் ஸ்டெப்ஸ்க்கு ஏற்றது போலவே நடனம் ஆடி சிம்ரன் வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் வெளியீட்டு இருக்கும் அந்த வீடியோவுக்கு தற்போது லைக்குகளும் குவிந்து வருகிறது.

read more- இனிமே அவர் சொன்னா தான் நடிப்பேன்! சூர்யா போட்ட முக்கிய கண்டிஷன்?

வீடியோவை பார்த்த பலரும் வயசானாலும் உங்க ஸ்டைலான நடனம் உங்களை விட்டு இன்னும் போகவே இல்லை என கூறிவருகிறார்கள். மேலும், நடிகை சிம்ரன் கடைசியாக கேப்டன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் நடித்து முடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

7 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

8 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

8 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

8 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

9 hours ago