பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இவ்வளவு விறுவிறுப்பாக ஓடியதற்கு காரணமே சாண்டி மாஸ்டர் என்று சொல்லலாம். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் சாண்டியும் ஒருவர்.
சாண்டியை பொறுத்தவரையில் யாரையும் கஷ்டப்படுத்தாத வேண்டும் என்று விரும்பாதவர். தன்னை சுற்றியுள்ள அனைவரையும் சந்தோசமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். இந்நிகழ்ச்சியில், இரண்டாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்று, மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வெற்றி பெற்றவர் சாண்டி.
இந்நிலையில், சண்டி மற்றும் சிம்பு இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…