தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே பிரபலமாகிக்கொண்டு இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இன்னும் சில சினிமா பிரபலங்கள் நடித்துள்ளனர்.
செக்க சிவந்த வானம் படத்தில் ஒரு கட்சியில் கதாநாயகனாக நடித்த சிம்புவை இவர் சுடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். இதனையடுத்து விஜய் சேதுபதியையும் அவரது ரசிகர்களையும் மிரட்டும் வண்ணமாக பேனர்கள் அடித்துள்ளார் சிம்பு ரசிகர்கள். சினிமாவில் இடம் பெரும் காட்சிகளை கொண்டு மிரட்டுவது குறித்து மற்ற ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…