தனுஷுக்கு போட்டியாக ஹிட் கொடுக்க சிம்பு போட்ட மாஸ்டர் பிளான்?

STR -48 : நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ‘தக் லைஃப்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் டப்பிங் பணிகளை முடித்த நிலையில், அவர் அடுத்ததாக STR -48 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. STR -48 படத்தினை தேசிங்கு பெரிய சாமி இயக்குவார் எனவும், படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார் எனவும் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருந்தது.
படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியும் கூட படப்பிடிப்பு தொடங்கிய பாடு இல்லை. எனவே, சிம்பு ரசிகர்கள் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கும் விஷயம் என்னவென்றால் STR -48 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தான். ஆனால், படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்குவதற்கு வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தை முடித்த பிறகு 50-வது படமாக தான் தேசிங் பெரிய சாமி இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள படத்தில் சிம்பு நடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம். படம் மிகவும் பெரிய பட்ஜெட் படம் என்ற காரணத்தால் அது 50-வது படமாக இருந்தால் நன்றாக இருக்கும் என சிம்பு திட்டமிட்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதனை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
“தோனியால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஓபன் டாக்.!
March 31, 2025
“விஜய் திமுகவுக்கு எதிரி., நான் அவருக்கு எதிரி., எது வந்தாலும் பாத்துக்கலாம்..,” பவர் ஸ்டார் பளீச்!
March 31, 2025