பிக் பாஸ் இரண்டாம்.சீசன் இன்னும் இரண்டு நாட்களில் இறுதி கட்டத்தை எட்டிவிடும். இதில் ஜனனி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ரித்விகா ஆகியோர் இறுதி போட்டியாளர்களாக இருக்கின்றர். இவர்களுக்கு பிக்பாஸ் ரசிகர்கள் தங்களது ஓட்டுகளை செலுத்தி வருகின்றனர்.
இவர்களை உற்சாக படுத்த பிக் பாஸில் எலிமினேட் செய்யபட்ட போட்டியாளர்கள் உள்ளே வந்து சென்றனர். அதில் நேற்று சென்ட்ராயனும், மஹத்தும் வந்திருந்தனர். இதில் சென்ட்ராயன் கூறுகையில், நடிகர் சிம்புவிற்கு பிக் பாஸில் ரித்விகாவை ரெம்ப விசாரிப்பார் என்றும் ஐஸ்வர்யா தான் சிம்புவின் அடுத்தபட ஹீரோயின் என்றும் சிம்பு கூறியதாக குறிப்பிட்டார்.
DINASUVADU
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…