படுவேகமாக வளர்ந்துவரும் சிம்பு – சுந்தர்.சி படம்!!
தெலுங்கில் பவர்ஸ்டார் பவன்கல்யாண் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அத்தரின்டிகி தாரேடி. இப்படத்தில் சமந்தா ஹீரோயினாகவும், நதியா முக்கிய வேடத்திலும் நடித்திருந்தனர். த்ரிவிக்ரம் இப்படத்தை இயக்கி இருந்தார்.
இப்படம் தற்போது தமிழில் தயாராகிறது. இப்பபடத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குனர் சுந்தர்.சி இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. தற்போது படக்குழு ஜார்ஜியாவில் படத்தை எடுத்து வருகிறது.
DINASUVADU