சிம்பு ரசிகர்களுக்கு சிம்பு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்….!!!
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் மிக சிறந்த, பிரபலமான நடிகராக வளம் வருகிறார். இவர் நடித்துள்ள பல படங்கள் மக்கள் மத்தியில் ஹிட் ஆகியுள்ளது. இவரது படங்கள் இவரது ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. மேலும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் நடிகர் சிம்பு தனது ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார். அதென்னவென்றால் , ‘ எனக்காக இதை மட்டும் செய்யுங்கள். எனது கேட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டாம் என்றும், இந்த புத்தாண்டு மற்றும் பொங்கலுக்கு உங்கள் அம்மா, அப்பாவுக்கு புத்தாடைகள் வாங்கி கொடுங்கள் ‘ என தனது அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.