பிரபல நடிகருக்கு பேரனாக நடிக்கும் சிம்பு !!!

Default Image

இயக்குனர் சங்கர் ரஜினியை வைத்து  ‘2.0 ‘ படத்தை இயக்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ரூ 200 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. மேலும் இந்த படத்தின் வெற்றியை தொடந்து சங்கர் கமலை வைத்து ‘ இந்தியன் 2 ‘என்னும் படத்தை இயக்குகிறார். இந்த படம் அரசியல் பேசும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘ வந்தா ராஜா வா தான் வருவேன் ‘ என்ற படத்தை தொடந்து தற்போது நடிகர் சிம்பு மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார்.’ இந்தியன் ‘  படத்தில் நடிகர் சிம்பு நடிக்க இருக்கிறார் .மேலும் இந்த படத்தில் நடிகர் சிம்பு கமலுக்கு பேரனாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை லைகா பபுரோடுக்ஷன் தயாரிக்கிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்