அடடா சிம்பு ரசிகர்களா இது! என்ன பண்ணிருக்காங்கனு பாருங்களேன்!
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் சிறு வயதிலேயே தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவரது படங்களுக்கு எப்பொழுதுமே ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு உண்டு.
இந்நிலையில், நடிகர் சிம்பு திரையுலகில் கால்பதித்து 35 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதனையடுத்து, மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து தல்லாகுளம் செல்லும் சாலை ஓரத்தில் 500 அடி நீல பிரமாண்ட போஸ்டரை அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ளனர்.