சமூகதிற்கு நல்ல கருத்துள்ள படங்களை இயக்கியும், நல்ல கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்தும் தமிழ் சினிமாவில் நல்ல மனிதராக வலம் வருபவர் இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் சில்லு கருப்பட்டி.
இந்த படத்தை பூவரசம் பீப்பி படத்தை எடுத்த ஹலிதா சமீம் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவு மனோஜ் பரஹம்ஷா, அபிநந்தன், ராமானுஜன், யாமினி மூர்த்தி, விஜய் கார்த்தி என நான்கு பேர் இந்த படத்தில் பணியாற்றுள்ளனர். இப்படத்தில் சமுத்திரகனி, சுனைனா, சாரா அர்ஜூன் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
DINASUVADU
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…