80’களில் தமிழ்சினிமாவில் பல இளைஞர்களுக்கு கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. பல படங்களில் தன் கவர்ச்சியால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சில்க். இவர் 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 23இல் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கபட்டது. ஆனால் இன்று வரை அவரது மரணம் மர்மமாகவே உள்ளது.
இந்நிலையில் ஆரம்ப காலகட்டத்தில் விஜயலட்சுமியை(சில்க் ஸ்மிதா) அறிமுகபடுத்திய திருப்பதி ராஜன் தற்போது சில்கை பற்றி பல தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதில், ஆரம்ப காலகட்டத்தில் அறிமுக படுத்திய என்னை அவர் புகழின் உச்சிக்கு சென்றபின்பு என்னை மறந்துவிட்டார். பிறகு இறப்பதற்கு 10 நாட்கள் முன்னதாக என்னை சந்திக்க அழைத்தார். ஆனால் நான் போகவில்லை. பிறகு ஒரு ஷூட்டிங்கின் போது அவரை சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் மிகவும் கவலையுடன் காணப்பட்டார். அவருக்கு தான் இறக்கபோவது முன்கூட்டியே தெரிந்திருந்தது. அவர் அப்போது, சில அரசியல்வாதிகளின் பிடியில் இருந்தார். அவரின் வாழ்கை வரலாறை நான் புத்தகமாக எழுத உள்ளேன் அதனை சீக்கிரம் வெளியிடுவேன் என்றும் கூறினார்.
DINASUVADU
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…