நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடித்த பாய்ஸ் படத்தின் மூலம் இவர் கதாநாயகனாகவும், உதவி இயக்குனராகவும் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இவர் இயக்குனர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், கற்றது தமிழ், தங்கமீன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 9 பெட்டிகளில் சுமார்…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…