ஜாதி, மதம் என்று பார்க்காமல் காதலில் விழுந்திருக்கிறார். லண்டன் நடிகர் மைக்கேல் கோர்சேலை காதலிக்கிறார். சமீபகாலமாக இருவரும் டேட்டிங் செய்துவருகின்றனர். சில வாரங்களுக்கு முன் கவிஞர் கண்ணதாசன் பேரன் ஆதவ் கண்ணதாசன் திருமண விழாவில் தமிழ் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் ஸ்ருதி பட்டு சேலை உடுத்தியும், ைமக்கேல் பட்டு சட்டை, பட்டு வேட்டி உடுத்தியும் பங்கேற்றனர்.
பின்னர் இருவரும் லண்டன் பறந்தனர்.கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று லண்டனில் மைக்கேல் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடினார் ஸ்ருதி. அப்போது மைக்கேல் கோர்சேலுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர்களின் திருமணம் நடக்குமா? அல்லது லிவிங் டு கெதர் பாணியிலேயே வாழ்வார்களா? என்பதுபற்றி உறுதியாகவில்லை. ஆனால் நடிப்புக்கு தற்காலிகமாக முழுக்கு போட்டிருக்கிறார் ஸ்ருதி.
source: dinasuvadu.com
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…