படுக்கை அறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ருதிஹாசன்.! அலறி போன ரசிகர்கள்….

Published by
கெளதம்

நடிகர் பாலகிருஷ்ணா அடுத்ததாக NBK107 இல் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார். கோபிசந்த் மலினேனி இயக்க , மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.

shruti haasan

தற்போது, ஸ்ருதிஹாசன் ட்ரெட்ஸ்டோன் என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் கொலையாளியான நீரா படேலின் தொடர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது விரைவில், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.

இதையும் படிங்களேன் – நடிகை குஷ்புவுக்கு என்னாச்சு.! இணையத்தில் வெளியான அதிர்ச்சி புகைப்படம்…

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர் இது படுக்கையின் நாட்கள் என குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், தனது பெட்டில் படுத்துக்கொண்டு ஜாலியாக போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் சற்று அதிர்ச்சி ஆனார்கள். ஏன் திடீரென இந்த மாதிரி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் என கேள்வியும் எழுப்பினர்.

 

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

15 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

15 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

15 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

16 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

16 hours ago