ஸ்ரீ தேவி மகள் ஜான்வி கபூர் கவர்ச்சி புகைப்படம் !
ஜான்வி கபூர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
மறைந்த நடிகை ஸ்ரீ தேவி இந்திய சினிமாவில் மாபெரும் நடிகையாக வலம் வந்தவர்.இவர் தமிழ் ,தெலுங்கு,மலையாளம் ,ஹிந்தி ஆகிய மொழிகளில் பல பல பிரபல முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார்.
இவர் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஸ்ரீ தேவி மகள் ஜான்வி கபூர் “தடக்”திரைப்படம் மூலம் அறிமுகமாகினர்.இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
தற்போது இயக்குனர் ஹர்திக் மேத்தா இயக்கும் “ரூ-அஃப்சா”எனும் படத்தில் நடிக்கவுள்ளார்.மேலும் இந்திய விமானி குஞ்சன் சேக்செனா வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடிக்க உள்ளார்.
சமீபத்தில் ஜான்வி கபூர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக இணையத்தில் பரவி வருகிறது.