மீண்டும் பழைய கவர்ச்சி ஃபார்முக்கு திரும்பிய ஷ்ரேயா.! அசத்தல் கிளிக்ஸ் இதோ…

Published by
பால முருகன்

நடிகை ஸ்ரேயா சரண் 40 வயது ஆகியும் இன்னும் அழகு கொஞ்சம் கூட குறையாமல் அப்படியே இருக்கிறார். திருமணம் முடிந்து குழந்தை பெற்றெடுத்த பிறகும் ஒரு நடிகை இவ்வளவு அழகாக இருக்கிறாரே.. என்று சினிமாத்துறையில் இருக்கும் சக  நடிகைகள் அவரை வியப்புடன் பார்ப்பது உண்டு.

Shriya Saran
Shriya Saran [Image Source: Twitter ]

அவருடைய அழகு அப்படியே இருப்பதால் என்னவோ அவருக்கு ஆரம்ப காலகட்டத்தில் எவ்வளவு ரசிகர்கள் கூட்டம் இருந்ததோ அதே அளவிற்க்கு தான் இப்போதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இதனால், அவர்களை மகிழ்விக்கும் வகையில் அவர்களுக்காக வித்தியாசமாக உடைந்து கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

Shriya Saran [Image Source: Twitter ]

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட வெள்ளை உடையில் சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் வைரலானது.

இதையும் படியுங்களேன்- சிவப்பு சேலையில் தாராள கவர்ச்சி காட்டும் ஐஸ்வர்யா தத்தா.! அசத்தலான கிளிக்ஸ் இதோ…

Shriya Saran [Image Source: Twitter ]

இதனை தொடர்ந்து, தற்போது நீல நிற உடையில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

5 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago