சினிமாவில் இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. இப்படம் புஷன் தயாரிப்பில் அமேல் குப்தா இயக்கத்தில் உருவாக்கி வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தில் சாய்னா கதாபாத்திரத்தில் நடிக்க ஷ்ரத்தா கபூர் ஒப்பந்தமாகியிருந்தார். இதில் சாய்னா பயிற்சி செய்வது போன்ற காட்சிகள் மற்றும் கல்லூரி காட்சிகள் படமாக்கப்பட்டது.
இதனையடுத்து, ஷ்ரத்தா எதிர்பாராத விதமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து, அவரால் படப்பிடிப்பில் பங்கேற்க முடியவில்லை. பின்னர் கால்ஷீட்டு பிரச்சனை காரணமாக இப்படத்தில் இருந்து விலகிக் கொண்டார்.
இந்நிலையில் தற்போது சாயினா நேவால் கதாப்பாத்திரத்தில் நடிக்க ஷ்ரத்தா கபூருக்கு பதில் பரிணிதி சோப்ரா ஒப்பந்தமாகியுள்ளார். பரிணிதி இதற்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…
கோலம் போடுவதில் மறைத்திருக்கும் ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை :நம்முடைய தமிழர்களின் பண்பாடு ஏதேனும் ஒரு…
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) PSLV-C60 பயணத்தில், விண்வெளியில் விதையை முதலில் முளைக்க வைத்து, இலைகளை துளிர்…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 9 வீரர்கள் பலியாகினர். பிஜப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டு ரோந்து…