தமிழ் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் கலக்கி வரும் பூஜா ஹெக்டே கடைசியாக தமிழில் விஜய்க்கு ஜோடியாக “பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் கூட, வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை தொடர்ந்து பூஜா ஹெக்டேக்கு தமிழில் பெரிதாக பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதன் காரணமாக இவர் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே சில படங்களில் நடித்து வருகிறார். அதன்படி, இப்போது இந்தியில் சல்மான் கானுடன் வீரம் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். ரன்வீர் சிங் ஜோடியாக சர்க்கஸ் படத்திலும் நடிக்கிறார்.
இதற்கிடையில், பூஜா ஹெக்டே இன்னும் அழகாக வேண்டும் என்று தனது மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இன்னும் அழகாக திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக வெளிநாட்டிற்கு செல்ல முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் பரவியது. ஆனால், இந்த தகவலை பார்த்த பூஜா மிகவும் ஷாக் ஆகிவிட்டாராம்.
இதையும் படியுங்களேன்- அந்த ரெண்டும் சூப்பர்…அதைவிட உங்க லுக்கு சூப்பரோ..சூப்பர்.. புகைப்படங்களை வெளியீட்டு சொக்க வைத்த தர்ஷா குப்தா.!
இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள பூஜா ஹெக்டே தரப்பு, அவருக்கு உடல்நலப் பிரச்சனை எதுவுமில்லை என்றும், எந்த விதமான அறுவைச் சிகிச்சையும் அவர் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை…
டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில்…
சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…
மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…
சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…