சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருந்தவர் நிலானி.இவர் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது காவல் துறையை அவதூறாக பேசியதால் சர்ச்சையில் சிக்கினார்.
தனது காதலனின் தற்கொலைக்கு இவர் தான் காரணம் என அனைவரும் கூறியதால் மனமுடைந்து தற்கொலைக்கு சென்று பின்னர் காப்பாற்றப்பட்டார்.இந்நிலையில் இவர் சென்னை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஒருவர் தனக்கு அறிமுகமானதாகவும் அவருக்கு திருமணம் ஆகவில்லை என கூறியதாகவும் தன்னை அவர் திருமணம் செய்ய விரும்பியதாகவும் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
அதனால் அவரிடம் பலகியதாகவும் அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தை இருப்பதை கண்டு பின்பு அவரை விட்டு விலக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் தன்னை ஆபாச படம் எடுத்து வைத்திருப்பதாகவும் அவர் கூறுவதை கேட்கவில்லை என்றால் அதை இணையத்தில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரையும் அவரது குழந்தைகளையும் கொன்றுவிடுவதாகவும் அவரது நம்பரை அனைவருக்கும் கொடுத்து ஆபாசமாக பேசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அவருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் அந்த நபரால் ஆபத்து இருப்பதாகவும் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் அந்த நபரிடம் உள்ள ஆபாச படங்களையும் போட்டோக்களையும் அளிக்க வேண்டியும் புகார் அளித்துள்ளதாக கூறியுள்ளார்.
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…