டிக் டாக் மற்றும் ரீல்ஸ் புகழ் டான்ஸர் ரமேஷ் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டிக்டாக் இருந்தபோது நடனம் செய்து வீடியோவை வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர் டான்ஸர் ரமேஷ். இவர் பிரபல பாடலான சிக்கு புக்கு ரயிலிக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதனையடுத்து அவருக்கு நடன ரியாலிட்டி நிகச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மக்களுக்கு மத்தியில் பிரபலமானார். இந்த நிலையில், ரமேஷ் இன்று சென்னை கேபி பார்க் குடியிருப்பு பகுதியின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இன்று தான் அவருக்கு பிறந்த நாள்.
மேலும், திடீரென ரமேஷ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ரமேஷ் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான துணிவு திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…